நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for May, 2007

முட்டா புண்ணாக்கு தமிழகம்! M.P.கனிமொழி!

Posted by naagooraan on May 31, 2007

ஜூனியர் விகடன் கேள்வி :
உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, ‘நானா ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின் போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தார்!’ என்று உங்கள் அப்பா முன்பொருமுறை சொல்லிருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்னால் தயாநிதிமாறன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார்… அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும் போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?
கனிமொழி பதில் :
“உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள். தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.
அதே சமயம், ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்… ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடு முரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது. வாரிசுகளும் அவரது பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது.
இருந்தாலும், தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.
நீங்கள் குறிப்பிடும் ‘திணிப்பு’ என்ற வார்த்தயை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகுகாலத்துக்கு உட்கார வைத்து விட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால் அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுகொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக அண்ணனை… அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிபடியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, ‘திணிப்பு’ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்”
இப்பொழுது சிவாஜியின் (பேர கேட்டவுடனே சும்மா அதிருதா……!) கேள்விகள்!
இன்னொரு முறை மேலே உள்ள ஜூனியர் விகடனில் வந்த கனிமொழியின் பேட்டியினை படியுங்கள்!
எத்தனை சால்ஜாப்புகள்!, இந்த 4 வார்த்தைகளை கவனியுங்கள்!
‘அதேசமயம்’, ‘இருந்தாலும்’, ‘ஆனால்’, ‘ஒவ்வொருவரும்’
//// “உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள்.////
உலகத்திலுள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் வாரிசுகளுக்காக வேறு யாரும் வளர்ந்துவிடாமல் பார்த்து கொள்ளவில்லை, உங்கள் அப்பா அதை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்! உலகத்தில் உள்ள வாரிசுகள் எல்லாம் கட்சியால் கொண்டு வரபட்டவர்கள், அமெரிக்காவை சொல்லி இருக்கிறீர்கள்! புஷ் ஷின் அப்பாவிற்க்கு பிறகு கட்சிக்கு வேறு வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்! நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள்!
இங்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவரை தவிர்த்து வேறு யாரும் கட்சிக்கு தலைவர் ஆகிவிட முடியுமா?
முதலமைச்சராக யாரும் ஆகிவிட முடியுமா?
முடியுமானால், எப்பொழுது முடியும் என்று சொல்லுங்கள்!
இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்து பதவி ஏற்கும் நிலையில் உள்ளவர்களை தாங்கள் பட்டியல் போட முடியுமா?
மூச்சுக்கு 300 முறை தொண்டர்கள் தொண்டர்கள் என்று சொல்லுகிறீர்களே, ஏன் திமுகவினர் என்று கூற வாய் வரவில்லையோ? எப்படி வரும், திமுகவினரை வெறும் “தொண்டர்களாகவே” உணர்ந்து இருக்கிறீர்கள் இதுவரையிலும்! தங்கள் அப்பாவும் அப்படித்தான் கூறுவார்!
ராஜ பரம்பரை அயிற்றே இருக்காதா பின்னே…!
//// இருந்தாலும் , தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.////
தங்களை கொண்டுவந்த அந்த மூத்த தலைவர், அனுபவசாலி யார்? சொல்லுவீர்களா?
தங்களை கொண்டுவந்த காலச்சூழல், வெரும் உங்கள் குடும்ப காலச்சூழல் தானே? அல்லது இந்த தமிழ் நாட்டுக்கு தங்களின் அரசியல் தேவை என்ற ஒரு காலச்சூழலா? இந்த காலச்சூழல் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்!
//// தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, ‘திணிப்பு’ குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்” ////
ஆக இதை எல்லாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர,
நீங்கள் சரி ஆகத்தான் செய்கிறீர்கள்,
நாம் தான் (தமிழகம் தான்) திணிப்பு அது இது என்று புரிந்து கொள்ளாமல் பினாத்துகிறோம்!
இந்த ‘நன்னாரிக்கு’ தெளிவு கொடுத்த கனிமொழி அக்கா வுக்கு ஒரு “ஓ” போடுவோம்!
Advertisements

Posted in Uncategorized | 7 Comments »

மு.க.அழகிரி-குடியரசு தலைவர் வேட்பாளர்!

Posted by naagooraan on May 30, 2007

அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்குற விசயமா கலைஞரே அவசரமாக தில்லி போயிருக்காருன்னா,

நிச்சயமா சொல்றேன், அடுத்த பிரசிடென்ட் நம்ம அழகிரி அண்ணந்தான்பா!

(தினமணி ‘அடடே…!’ விலிருந்து சுட்டது!)

Posted in Uncategorized | Leave a Comment »

தேவதை இவள்!

Posted by naagooraan on May 29, 2007


Posted in Uncategorized | Leave a Comment »

நர்ஸ் ஜெயலஷ்மியின் ‘நிர்வாண’ கிக் ஸ்டில்ஸ்

Posted by naagooraan on May 28, 2007


வாங்க, வாங்க… !
நர்ஸ் ஜெயலஷ்மியின் ‘நிர்வாண’ கிக் ஸ்டில்ஸ் பாக்க வந்தீங்களா, என்னா பாஸு நீங்களுமா….? “கன்னத்துல போட்டுக்கங்க, கடவுளே, எனக்கு நீதான் நல்ல புத்தியை கொடுக்கனும்” அப்டின்னு…!

Posted in Uncategorized | 9 Comments »

யப்பா, என்னா ஸ்டில்லு…என்னா ஸ்டில்லு….!

Posted by naagooraan on May 28, 2007what a great stills……….wow,
A REAL SUPER STAR!

Posted in Uncategorized | 3 Comments »

‘ஆண்டை’ கருணாநிதிக்கு ‘அடிமைகள்’ நாம்!

Posted by naagooraan on May 27, 2007

மஹா ஆண்டை”

ஆண்டை”

.

“பால ஆண்டை”

“குட்டி ஆண்டை”

இதை படிக்கும் நீங்கள் ஒருக்கால், ஒரு “ஆண்டை” யின் அடிமையாக இருக்க கூடும்!

சிந்தித்து பார்த்து, தெரிந்து கொள்ளுங்கள் அடிமையா இல்லையா என்று!
மகேந்திரன்.பெ என்பவர் கேட்டிருக்கிறார், ஏன்? எங்கு? இல்லை வாரிசு அரசியல் என்று, உ.தா. காங்கிரஸ் லிருந்து அமெரிக்கா புஷ் வரை காண்பித்து இருக்கிறார்!

அவருக்கு உறைக்காமல் போன ஒரு விசயம், அவர்கள் மற்றும் அங்கே எல்லாம் தங்கள் வாரிசுக்காக கட்சியையும், ஆட்சியையும் வேறு ஒருவருக்கு விட்டு விடாமல், கவனமாக, எல்லா தகிடு தத்தங்களும் செய்து பிடித்து வைக்க வில்லை ஐயா! இடையில் யார் யாரோ கட்சிக்கு தலைமை தாங்கி உள்ளனர்! யார் யாரோ ஆட்சியும் புரிந்துள்ளனர்!
அங்கே எல்லாம் வாரிசுகள் (வாரிசு என்பது இலாபம் தான்!) அவர்கள் திறமையாலோ அல்லது அந்த கட்சி வேண்டும் அவரின் பிரபலத்துக்காகவோ தான் வந்துள்ளனர்!

எல்லோரும் மூக்கை பிடித்துக்கொள்ளும் அளவுக்கு வாரிசுகளின் அப்பாவோ தாத்தாவோ நடந்து கொள்ள வில்லை!

நடிகை வரலாமா, நடிகர் வரலாமா என்கிறார், வரலாம்! வருபவர்களுக்கு வேறு ஒரு தொழில் சம்பாத்தியத்துக்கு இருந்தால் தான் சாமி நல்லது, அரசியல் தொழிலை நம்பி வந்தாரானால்? ஹா ஹா ஹா!

தமிழகத்து இரு பெரிய கட்சிகள் இப்பொழுது உள்ள நிலையில் அதிமுக மற்றும் ஆண்டையின் தி.மு.க! இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை, அதிமுக சார்பில் ஜெயா பதவி ஏற்கிறார், தி.மு.க சார்பில் ஆண்டை பதவி ஏற்கிறார்!

ஆண்டையின் திமுக அழிய வேண்டிய கட்சி! எத்தனை தலைமுறை ஆணாலும் சரி, ஆண்டையின் குடும்பம் தான் நம்மை எல்லாம் ஆளப்போகிறது, நாமெல்லாம் அந்த ஆண்டை வாரிசுகளின் திறமைகளை பற்றி மகேந்திரன்.பெ மாதிரி புளங்காகிதம் அடைந்து மீண்டும் மீண்டும் மீண்டும் ஆண்டையின் அடிமை சாசனத்தில் மகேந்திரன்.பெ மாதிரி சந்தோஷத்துடன் கையெழுத்திடுவோம்!

தமிழகத்துக்கு விமோசனம் வேண்டுமெனில்….
(என்ன செய்ய வேண்டும் என்று பின்னூட்டம் இடுங்களேன்…!)

மதுசூதனன் என்பவர் நன்றாகவே எழுதி உள்ளார். சிந்திக்க வேண்டியது தான்! தேவை இல்லாமல் அவரை போட்டு குதறி இருக்கிறார் மகேந்திரன்.பெ என்ற ஒரு ஆண்டான் அடிமை!

மகேந்திரன்.பெ எழுதியதை படிக்க…!

http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_27.html

மதுசூதனன் எழுதியதை படிக்க…!

http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_26.html

Posted in Uncategorized | 6 Comments »

சிவாஜி படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

Posted by naagooraan on May 26, 2007சிவாஜி படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

Posted in Uncategorized | Leave a Comment »

திரிஷா அம்மா + விக்ரம்!

Posted by naagooraan on May 26, 2007நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் எப்படி ஒடுகிறது என்று பார்த்தால் இதான் விசயமா?

ஒரே அக்கப்போர் மேட்டரா இருக்கே…. !

கடந்த நக்கீரனில் ஒரு செய்தி இது…. !

விக்ரம் திரிஷா வுடன் நடு நிசி வரை ‘பப்’ பில் கூத்தடித்து விட்டு பிறகு கிளம்பி கிண்டி யில் உள்ள ஹோட்டலுக்கு சென்று திரிஷா அம்மாவுடன் தங்கிவிட்டு விடிகாலையில் வீட்டுக்கு செல்வாராம்!

இது ஒரு மேட்டரா?

இதற்கு அவர்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டார்களோ?

என்ன ஆதாரமோ? என்னமோ போங்க,

இந்த பதிவு அப்படிதான் அதிகமா “கிளிக்” ஆக போகுது!

வாழ்க தமிழ் நெஞ்சங்கள்!

Posted in Uncategorized | 2 Comments »

தங்களின் பதில் என்ன?

Posted by naagooraan on May 26, 2007

துன்பபடும் மனிதனுக்கு யாரேனும் சில உதவிகள் செய்ய வரும்போது நான் “கொடுக்காதே” என்று தடுக்க வருவது போல் உணர்கிறார் ஜோசப்!!

அவ்வாறு செய்பவன் அல்ல நான்!

அவனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!

சமூகத்தில் ஒருவன் நிராகரிக்க படும்போது அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்!

ஏன் இந்த நாட்டை ஒரு அனுகுண்டு போட்டு அழிக்க கூடாது அவன், அவன் அப்படி செய்தால் நான் அவனை ஆதரிப்பேன்!

ஆக நீங்கள் சரியான வாதத்தில் இன்னும் நேரடியாக இறங்க வில்லை!

மதங்களை பற்றி அரசங்கம் எதுவும் கவலை பட வேண்டுமா?

மதமாற்ற பிரச்சாரங்களை அரசியல் சட்டபடி அணுகலாமா?

இந்திய அரசியல் சட்டம் தலித் கிருத்துவர்களை பற்றி என்ன சொல்லி இருக்கிறது?

குழுவாக மதம் மாறுவது இயற்கையாக நடக்கிறதா?

இந்து கோவில்கள் போல் சர்ச் மற்றும் கிறித்துவ கோவில்களின் வருமானங்களை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டால் இது போன்று தலித் கிறித்துவர்களுக்கு நிறைய சலுகைகள் (உரிமைகள்?!) கொடுக்கலாமே, ஆதரிபீர்களா? அல்லது இந்து கோவில்களின் வருமானத்தில் தான் கிருத்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமா?

விவரம் தெரியாமல் நான் பேசுவதாக கூறியிருக்கிறார் திரு ஜோசப்!!

உண்மைதான், இந்த விசயத்தில் உங்களுக்கு உள்ள அக்கறை மற்றும் அறிவை விட எனக்கு

கம்மியே! எனக்கு தெரிந்த விவரத்திற்கு பதில் சொல்லலாமே!

இதற்கு பலரிடமிருந்தும் பதிலை எதிர்பார்த்துதான் இந்த தனிபதிவு! இதையே நான்

திரு ஜோ விற்க்கு பின்னூட்டமாக பதிந்திருக்கிறேன்!

Posted in Uncategorized | Leave a Comment »

விபச்சாரம் விரும்பும் பெண் இவள்!

Posted by naagooraan on May 25, 2007

பார்த்திபனின் “அம்முவாகிய நான்” படத்தில் வரும் நாயகி, விரும்பியே விபசாரம் செய்பவராக வருகிறாராம்!
இது வரை கட்டாயம் ஏதாவது இருக்கும் நாயகிக்கு இல்லையா? இது புதுசு தான்!சொதப்பவில்லை என்றால், பார்த்திபன் பிழைத்து கொள்வார்!
பார்ப்போம்.
(எவ்ளோ கஷ்டபட்டு நாயகியோட படம் வேற காட்டியிருக்கேன் இங்க, ஒரு “நன்றி” கிடையாதா?)

Posted in Uncategorized | 5 Comments »