நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for December, 2007

எதிரொலி (இஸ்லாம்?) பதிவை பற்றி!

Posted by naagooraan on December 27, 2007

எதிரொலி என்றொரு பதிவை படித்தேன்! அதில் கீழ்கண்டவாறு இருந்தது!
///// இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி ///////

நல்ல முயற்சி, வரவேற்கிறேன்! அவரகள் செய்ய வேண்டியது எல்லாம், அல் காய்தா, லஷ்கர் இ தொய்பா, பின்லேடன் ஆகியவற்றை கண்டிக்க வேண்டியதுதான், செய்து விட்டார்கள் என்றால், இந்த எதிரொலியை நம்பலாம்!

வெளிநாட்டினர் நிறைய நமது நாட்டில் நுழைந்து குண்டு வைத்துள்ளனர், ஒரு இந்திய இந்து வெளிநாட்டில் போய் குண்டு வைத்துள்ளானா? இஸ்லாமிய தீவிரவாதம் உலகளாவிவிட்டது! Globalaization! அதான் பிரச்சினை!

எதிரொலி படிக்க,
http://athusari.blogspot.com/

Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »

மோடி குற்றம் புரிந்தவரே! நீங்கள்?

Posted by naagooraan on December 26, 2007

மோடி குற்றம் புரிந்தவரே!
அந்த அளவுக்கு உண்மை, உலக அளவில் இஸ்லாமியர்கள் தீவிரவாத்தை ஆதரிப்பதும்!
எந்த ஓரு தீவிரவாத அமைப்பையும் இந்திய இஸ்லாமிய தலைவர்கள் இதுவரை கண்டித்ததில்லை!

நீங்கள் கண்டித்திருக்கிறீரகளா?

Posted in Uncategorized | 5 Comments »

சோனியாவின் கயவாளித்தனம்!

Posted by naagooraan on December 26, 2007

இன்றைய தினமணியில் தலையங்கம் பார்த்தீர்களா?

சீனா போருக்கு தயாராகிறதாம். 6000க்கும் அதிகமான வீரர்களை இந்தியா சீனா பூடான் எல்லையில் சீனா குவித்துள்ளது! என்னமோ கம்யூனிஸ்ட்டுகளுக்கு பயந்துதான் காங்கிரஸ் வாயை திறக்காமல் இருக்கிறது என்றும் தலையங்கம் சொல்கிறது.
நாட்டின் மீது போர் தொடுத்தாலும் பரவாயில்லை, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சோனியா வின் எண்ணம் நமக்கு புரிகிறது,
சீனா போருக்கு விரைவில் வரத்தான் போகிறது,
உங்க, எங்க சகோதரிகள், மனைவிகள் கற்பழிக்கபடத்தான் போகிறார்கள்,
அப்போது சோனியா இத்தாலியில் இருந்தபடி கட்டளைகளை பிறப்பித்து நம்மையெல்லாம் காத்தருள்வார் கண்டிப்பாக!

ஒன்றே ஒன்று கூற ஆசை……. FCUK!

Posted in Uncategorized | 2 Comments »

பெண்ணியவாதியா நீங்கள்??!!!

Posted by naagooraan on December 26, 2007

Thamizachi said…
இலக்கியத்துறையில் ஈடுபட வரும் பெண்கள் ஆண்களின் காமவலைக்குள் விழுந்து விடுவார்களாம்! ////
என்னை பார்த்து நாங்கள் ஜெர்மனியில் கலை நிகழ்ச்சியெல்லாம் செய்கின்றோம். மற்றும் ஐரோப்பா முழுவதும் கலை நிகழ்ச்சிகள் செய்வோம் நீங்கள் கலந்து கொள்வீர்களா? எல்லா பொறுப்பும் எங்களுடையது தான் அருகில் இருந்த நண்பரைப் பார்த்து கண்சிமிட்டி கூறுகின்றார். நாம் வெளிவந்த நோக்கத்தை திசை மாற்றி செல்லும் பேச்சை ஆணாதிக்கம் என்பதா? காம உணர்வின் சீண்டல் என்பதா? ///// /////

எண்ணப்பறவை said…
////// நம் ஊரில் இப்படிப்பட்ட குள்ளநரிகளை பற்றி அறிவேன். ஆனால், ஐரோப்பாவிலும் இந்த நிலை என்பது வேதனையாகத்தான் உள்ளது. \\அந்தபோராட்டங்களை தமிழ்மண வாசர்களுடன் பகிர்ந்துகொள்ளவே எழுதுகின்றேன் …..\\பகிர்ந்து கொள்ளுங்கள், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். /////

சிவாஜி said…

மேற்கண்டவை தமிழச்சியின் பதிவில் படித்தது, எனக்கு தோன்றுவதை கீழே எழுதியுள்ளேன், தங்களின் கருத்துக்கள் என் சிந்தனையை மாற்றும்! ” சக இலக்கியவாதி யாராக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டுவது இருக்கிறது, பெண்ணாக இருப்பின் அது பாலியல் மூலமாக இலகுவாகிறது! பெண்ணியம் பேசுபவர்கள் யாவரும் கூடலை அதன் சார்ந்த விசயங்களை பெண்ணுக்கு விழைக்கபடும் அநீதியாகவே பேசுகின்றனர்,
தேவையில்லையே!
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்துதான் தவறு செய்ய முடியும்!!
ஒரு பெண் பல ஆண்களுடன் தவறு செய்கிறாள் என்று கணக்கு பார்ப்பீர்களானால் அது பெண்களுக்குதான் இழுக்கு!!! “

Posted in Uncategorized | Leave a Comment »

தூக்கமே வர மாட்டேங்குதே…!

Posted by naagooraan on December 25, 2007

மண்டையை குடையும் சில கேள்விகள்…

* ஸ்டாலின் எப்போது தமிழக முதல்வர் ஆவார்?
* ராகுல் எப்போது பிரதமர் ஆவார்?
* அன்பு மணி எப்போது புதுவை முதல்வர் ஆவார்?
* கனிமொழி எப்போது மத்திய அமைச்சர் ஆவார்?
* அஞ்சா நெஞ்சனுக்கு என்ன பதவி ?

– கடவுளே தூக்கமே வர மாட்டேங்குதே…!

Posted in anbumani, indian english, kanimozhi, politics, ragul, stalin | Leave a Comment »