நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for January, 2009

வளர்த்த மாறிலேயே பாயும் புலிகளை பிரியானி செய்து சாப்பிடவும் தெரியும்!

Posted by naagooraan on January 30, 2009

வணக்கம்,
தாங்கள் ஒரு புலி அனுதாபியாக இருந்தால், இந்திய அரசை இந்த விசயத்தில் குறை கூறுபவராக இருந்தால், இந்த சிந்தனை உங்களுக்கே…!
இந்திய அரசும் தமிழக அரசும் சற்று புத்திசாலித்தனமாக செயல் படலாம், தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், இவ்வளவு நேரம் பத்தி பத்தியாக இந்திய அரசை சாடும் நீங்கள், ஏன் புலிகளை கண்டிக்கவில்லை? சாடவில்லை?? அவர்களே காரணம் இப்பொழுது உள்ள இலங்கை தமிழர்களின் நிலைமைக்கு. வெற்றி என்றால் புலிகளுக்கு,
தோல்வி என்றால் இந்திய அரசுக்கு!
இதுதானே தங்களின் நியாயம்? இந்தியாவுக்கு இன்னொரு புலி அமைப்பை உருவாக்கவும் தெரியும், சொல்பேச்சு கேட்க்காத, வளர்த்த மாறிலேயே பாயும் புலிகளை பிரியானி செய்து சாப்பிடவும் தெரியும்.
சரியாக சிந்திக்க தெரியாத நமது இன வலை பதிவர்கள் எனக்கு கொடுக்க போகும் வித விதமான வசைகளுக்கு காத்திருக்கும்,
-மரத்தமிழன்!

Advertisements

Posted in Uncategorized | Leave a Comment »