நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

Archive for February, 2009

ஈழம் கூழம்-னுகிட்டு! …..த்தூ….!

Posted by naagooraan on February 26, 2009

கருணாநிதி-யின் குடும்பம் செய்வது அரசியல் வியாபாரம்,
முதலீடு, தமிழும், மடப்பய தமிழனும்தான்! (முக்கியமாக, ஈழ தமிழன்!)
வியாபாரம் படுக்கும்போது மட்டுமே இந்த இரண்டும் தேவை!
இப்போது வியாபாரம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் கணஜோராக நடந்து கொண்டிருக்கிறது,

அவரே மண்டலம் மண்டலமா சொத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறதுன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்காரு, அதுக்கு உதவி செய்யாம… (படத்த பாருங்க, அப்பதான் கஷ்டம் புரியும் உங்களுக்கு!)

இடையில் ஈழம் கூழம்-னுகிட்டு! ….த்தூ….!

போங்கப்பா வேலைய பாத்துகிட்டு,
சும்மா கலைஞர் கலைஞர்னுகிட்டு!

Advertisements

Posted in Uncategorized | 3 Comments »

பின்னூட்டம் தேவை…!

Posted by naagooraan on February 25, 2009

ஒருவார்த்தையிலாவது பின்னூட்டம் இடுங்கள்,
படித்தேன், accepted, not accepted, read, not nice இப்படி ஏதாவது!

ஒருவார்த்தையிலாவது பின்னூட்டம் இடுங்கள்,
படித்தேன், accepted, not accepted, read, not nice இப்படி ஏதாவது!

Posted in Uncategorized | 10 Comments »

எனக்கும் கலைமாமணி! கலைஞர் குடும்பத்துக்கு நன்றி!

Posted by naagooraan on February 25, 2009

தமிழ் நாட்டில் கொடுக்கும் விருதுகளுக்கு என்ன மரியாதையோ? இருந்தாலும்-
எனக்கும், உங்களுக்கும் கொடுக்காத தமிழின துரோகிகளை வன்மையாக கண்டிப்போமாக!

Posted in Uncategorized | Leave a Comment »

இந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது!

Posted by naagooraan on February 24, 2009

செய்தி ; பாகிஸ்தானுக்கு அமைதி குழு சென்றது…!

இந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது! என பாகிஸ்தானுக்கும் அல் காயிதாவுக்கும் நன்றாக உணர்த்தியாயிற்று!

– இனிமேல் இந்தியா மேல் தாக்குதல் நடத்த மாட்டார்கள் !
(வலிக்குது, வேணாம் …..அவ்வ்வ்…. வடிவேல் நினைவு வருவதை…ம் ம்…..!)

– இந்த அகிம்சையை காந்திஜி பார்த்திருக்கணும்!

– இந்தியா மேல எப்படி வேணாலும் போட்டு தாக்கலாம், தூக்கு தண்டனை எல்லாம் கொடுக்க மாட்டோம்!

– அடி வாங்குனவன் அமைதி குழு அனுப்பறதை பார்த்திருக்கீங்களா…?
(பேச்சு பேச்சோட இருக்கும்போது திடீர்னு அடிக்குறானுவ, நம்ப என்னா பண்றது?)

– பாகிஸ்தானும், அமெரிக்காவும் இந்தியாவ வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே….?

(பிரணாப் தாத்தா ஃபோன் போட்டு சொல்லி இருப்பாரு,
இந்த டீல் நம்மகுள்ளேயே இருக்கட்டும்-னு)

Posted in Uncategorized | Leave a Comment »

A.R.ரஹ்மானுக்கு 2-ஆஸ்கர் விருதுகள்…!

Posted by naagooraan on February 23, 2009

A.R.ரஹ்மானுக்கு 2-ஆஸ்கர் விருதுகள்…!

வாழ்த்துவோம்….!

8-ஆஸ்கர் விருதுகள் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்க்கு!

Posted in Uncategorized | Leave a Comment »

தமிழக தமிழா, திருந்து, தீ-குளிக்காதே…! (22-02-2009)

Posted by naagooraan on February 22, 2009

தமிழக தமிழா, திருந்து, தீ-குளிக்காதே…! (22-02-2009)

மீண்டும் மீண்டும் தீக்குளிப்பு!

உலக தமிழ் புல்லுறுவிகள் கொடுக்கும் -மாவீரன்- பட்டம் தேவையா அவனுக்கு….?

கீழ்கண்ட ஒருவர் குடும்பத்திலிருந்து யாரேனும் தீ குளிப்பார்களா…?
– கருணாநிதி குடும்பம்?
– இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குடும்பம்…?
– வைகோ குடும்பம்…?
– பழ.நெடுமாறன் குடும்பம்…?
– பிரபாகரன் குடும்பம் …?

இளிச்சவாய் தமிழக தமிழா, தீ குளிப்பதை நிறுத்து!

தீ குளிப்பதை வண்மையாக கண்டிப்போமாக…!

அவர்களுக்கு இனிமேல் –அறிவிலி– என்ற பட்டத்தை கொடுப்போமாக…!

Posted in Uncategorized | Leave a Comment »

பாம்பை விட்டுவிடு, காங்கிரஸ்காரனை கண்டால் செருப்பால் அடி!

Posted by naagooraan on February 17, 2009

சில செய்திகள்… ( 17-02-2009 )

செய்தி – 1. விடுதலை புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அப்பொழுதுதான் போரை நிறுத்த சொல்ல முடியும் – ப.சிதம்பரம்
நான் (நாம்?) – கைவிட மாட்டாங்க, எந்த காலத்திற்கும் ஏற்ற இந்த ஐடியா எப்பிடிதான் வந்திச்சோ? அறிவாளி யாச்சே!
தமிழ்நாட்டை தவிரத்து வேற ஒரு இளிச்சவாய் மாநிலம் கிடைத்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிற்கலாம்!
காங்கிரஸ் காரனை பார்த்தால் நீங்கள் எதனால் அடிக்க விரும்புவீர்கள்?

செய்தி – 2. சோனியா கோபம், இராமதாஸ் டில்லி விரைந்தார்…!
நான் (நாம்?) – சோனியாக்கு மட்டும்தான் கோபம் வருமா? தமிழனுக்கு எல்லாம் வராதா?
அதுக்கு இவர் போய் என்ன பண்ணபோருன்னு…. ஏதோப்பா, தமிழனுக்கு இதுவே பெருமைதான்!
அப்படியே திருமாவளவனையும் கூப்பிட்டு பேசிடுங்க! சரியாயிடும்!!

செய்தி – 3. பீரங்கி டாங்கிகள் மற்றும் ரேடார் கருவிகள் இந்தியா கொடுத்தது – த.பாண்டியன்
நான் (நாம்?) – எப்ப கொடுத்துச்சு இந்தியா? உங்க ஆதரவுல வண்டி ஓடுனப்பதானே?

செய்தி – 4. பா.ஜ.க வின் திடீர் இலங்கை தமிழர் பாசம் – சோ கிண்டல்
(மேலும் இவர், “காஷ்மீரில் போரை நிறுத்த சொல்லி பாகிஸ்தான் சொன்னால் இந்தியா நிறுத்துமா?” என்கிறார்…! )
நான் (நாம்?) – சோ இந்திய அரசை இவ்வளவு மோசமாக இதற்கு முன்னால் விமர்சித்ததாக தெரியவில்லை!
இந்திய அரசு காஷ்மீரில் இன ஒழிப்பில் ஈடுபடுகிறது, இந்திய ராணுவம் பொதுமக்களை
கொன்று குவிக்கிறது என கூறியிருக்கிறார். தேச விரோதம் அல்லவா இது!
தேச விரோத குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!

Posted in Uncategorized | 3 Comments »

இலங்கை தமிழர்களுக்கு அத்வானி ஆதரவு…!

Posted by naagooraan on February 14, 2009

நேற்று டில்லியில் நடந்த உண்ணாவிரத்தில் அத்வானி கலந்து கொண்டு, இலங்கை அரசை கண்டித்துள்ளார், விவரத்திற்கு இன்றைய தினமனியை பாருங்களேன்!

குறிப்பு – தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸை விரட்டி அடிக்கும் நேரம் வந்து விட்டதாக நினைக்கின்றேன், நீங்கள்….?

Posted in Uncategorized | 4 Comments »

சற்று முன்- இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு…!

Posted by naagooraan on February 5, 2009


இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு…!
இன்னும் இருக்கிற கொஞ்ச நஞ்ச இடத்தையும் பிடிச்சுடுவாங்க எப்படியும், விரைவிலே போர் தானாவே நின்னுடும்.
அப்புறம் பாருங்க நம்ம தமிழின தலையை, இவரு சொன்னத கேட்டு வீரத்தோடு விரைவாக போரை நிறுத்திய மத்திய அரசுக்கு ஒரு நன்றி தெரிவிச்சு கடிதம் எழுதிட்டு,
நல்ல இடமா பாத்து வைரமுத்து, பா.விசய் போன்ற சால்றா கூட்டத்தை வரசொல்லி, ஒரே பாராட்டா பாராட்டி மஞ்ச மாக்கானை புல்லரிக்க வச்சி, கலைஞர் டிவிகிட்ட சொல்லி லைவா படம் காண்பிச்சா பத்தாதா மடப்பய தமிழனுங்களுக்கு….? (எப்போவோ பிளானெல்லாம் ரெடி பண்ணியாச்சு…!)

Posted in Uncategorized | Leave a Comment »

மன்னாதி மன்னர் கருணாநிதி!

Posted by naagooraan on February 2, 2009

மன்னாதி மன்னர் கருணாநிதி மற்றும் மன்னர் மன்னர் குடும்பம் தொடர்ந்து ஆள இருக்கும் போது நம்மை போன்ற சில கோடி அடிமை தமிழனுக்கு கவலை ஏது…?
எல்லோரும் இன்புற்று இருப்போம்…!

Posted in Uncategorized | 1 Comment »