ஈழம் கூழம்-னுகிட்டு! …..த்தூ….!
Posted by naagooraan on February 26, 2009
கருணாநிதி-யின் குடும்பம் செய்வது அரசியல் வியாபாரம்,
முதலீடு, தமிழும், மடப்பய தமிழனும்தான்! (முக்கியமாக, ஈழ தமிழன்!)
வியாபாரம் படுக்கும்போது மட்டுமே இந்த இரண்டும் தேவை!
இப்போது வியாபாரம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவில் கணஜோராக நடந்து கொண்டிருக்கிறது,
அவரே மண்டலம் மண்டலமா சொத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறதுன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்காரு, அதுக்கு உதவி செய்யாம… (படத்த பாருங்க, அப்பதான் கஷ்டம் புரியும் உங்களுக்கு!)
இடையில் ஈழம் கூழம்-னுகிட்டு! ….த்தூ….!
போங்கப்பா வேலைய பாத்துகிட்டு,
சும்மா கலைஞர் கலைஞர்னுகிட்டு!
Advertisements
கிஷோர் said
ஏன் உங்கள் தலைப்புகளில் இவ்வளவு வன்மம், -ve thoughts?
ஹிட்ஸுக்காக செய்ததென்றால் பரவாயில்லை. இல்லையேல் உங்கள் கோபங்களை குறைத்துக்கொள்வது நல்லது. நாம் நினைத்தொன்றும் ஆகப்போவதில்லை.
– ஒரு நண்பனாக
உ-ம்:
* ஈழம் கூழம்-னுகிட்டு! …..த்தூ….!
* இந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது!
* பாம்பை விட்டுவிடு, காங்கிரஸ்காரனை கண்டால் செருப்பால் அடி!
சிவாஜி த பாஸ் said
மிக்க நன்றி, கிஷோர்! கோபம் குறைய வேண்டும்தான்!
மிக்க நன்றி….!
கிஷோர் said
🙂