நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனையா? அநியாயம்…!

Posted by naagooraan on March 21, 2009போயும் போயும் ஒரே ஒரு கொலை, இதுக்கா ஆயுள் தண்டனை?
அதுவும் அண்ணாச்சிக்கா?
என்ன நடக்குது தமிழ் நாட்டுல…?
சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இன்னும்? வக்கீல்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அடக்கடவுளே…? பணக்காரனுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டதா?
3 கல்யாணம்? ஒரே ஒரு கொலை?
அநியாயம், அண்ணாச்சி பணத்த மட்டும் சம்பாதித்து வைத்திருக்கிறார் போல, ஓரு கவுன்சிலரா கூட ஆகியிருக்க கூடாதா?
இவ்ளோ பணத்துக்கு எத்தனை ஜீவஜோதி கிடைக்கும், வயித்தெரிச்சல் பா…..!
சட்டம் ஒழுங்கு கெட்டுபோச்சுன்னு கத்துறவுங்களுக்கு தி.மு.க இதை ஒரு சாதனையாகவே சொல்லலாமே…!

Advertisements

2 Responses to “அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனையா? அநியாயம்…!”

  1. Anonymous said

    ஒரு கொலை செய்து தண்டனை. Nothing to shock. he is criminal.
    call ” annachi” if someone have good quality. he is not annachi, he is “Penpittan”

  2. Anonymous said

    சங்கர் ராமன் கொலை வழக்கும் இது போல் முடிந்து குற்ற’வாலி’கள் விரைவில் தண்டனை அடையனும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: